கால்பந்து போட்டியை போல கிரிக்கெட் போட்டியில் சிவப்பு அட்டை

லண்டனில் உள்ளது மெர்லிபோர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) இந்த கிளப் தான் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள், பரிந்துரைகள் ஆகியவற்றை ஆராய்ந்து ஐ.சி.சி.யிடம் தெரிவிக்கும். கிளப் தலைவராக மைக் பிரியர்லே, தலைமை நிர்வாகிகள் ஜான் ஸ்டெப்ஹன்சன் உறுப்பினர்களாக ரிக்கி பாண்டிங், ரமீஸ் ராசா ஆகியோர் உள்ளனர். இந்த கிளப் கமிட்டி, கிரிக்கெட்டில் மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளை தெரிவித்துள்ளது. கால்பந்து, ஆக்கி போட்டிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரர்கள் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்படும் முறை உள்ளது. அதேபோல் கிரிக்கெட் … Continue reading கால்பந்து போட்டியை போல கிரிக்கெட் போட்டியில் சிவப்பு அட்டை